Sunday, January 24, 2010

Tamil Reading கிராமம் "Village"

This is the second reading in Tamil from the stories pdf from Duke University.
Full text re-typed from the pdf:
கிராமம்

சின்ன ஊர் கிராமம். பெரிய ஊர் நகரம். தமிழின் தாயகங்களில் நகரங்களை விட கிராமங்கள் அதிகம். முக்கால்வாசிப் பேர் கிராமங்களில் குடி இருக்கிறார்கள்.

கிராமத்துக்கு பக்கத்தில் வயல் இருக்கிறது. கிராமத்தில் முக்கியத் தொழில் விவசாயம். கிராமவாசிகளில் விவசாமிகள் அதிகம்.  தமிழ் நாட்டு விவசாயத்தில் முக்கியப் பயிர் நெல்.

விவசாயத்துக்கு தண்ணீர் தேவை.  தண்ணீருக்கு ஆறோ குளமோ கிணறோ இருக்கிறது. உழவுக்கு  இயந்திரம் இல்லை; மாடுகள் இருக்கின்றன்.

கிராமத்தில் பெரிய வீடுகள் கொஞ்சம்.  குடிசைகள் அதிகம்.

தமிழ் நாட்டில் சின்னக் கிராமத்திலும் மின்சார வசதி இருக்கிறது. பல வீடுகளில் மின்சார விளக்கு இருக்கிறது.

Step by step translation and notes:
கிராமம் Village

சின்ன ஊர் கிராமம். A small town is a village.
பெரிய ஊர் நகரம். A big town is a city.
தமிழின் தாயகங்களில் நகரங்களை விட கிராமங்கள் அதிகம்.  **I know this is a comparative sentence, but I can't quite figure out the sentence order for the English translation.
முக்கால்வாசிப் பேர் கிராமங்களில் குடி இருக்கிறார்கள். Three-fourths of the people live in villages.


கிராமத்துக்கு பக்கத்தில் வயல் இருக்கிறது. Nearby the towns are fields.
கிராமத்தில் முக்கியத் தொழில் விவசாயம்.  In the towns farming is important work.
கிராமவாசிகளில் விவசாமிகள் அதிகம். Among villagers, a lot are farmers. 
தமிழ் நாட்டு விவசாயத்தில் முக்கியப் பயிர் நெல். In Tamil Nadu's farming, rice paddy is an important crop.


விவசாயத்துக்கு தண்ணீர் தேவை.  Water is a necessity for farming.
தண்ணீருக்கு ஆறோ குளமோ கிணறோ இருக்கிறது.  Water is from river, pond or well.
உழவுக்கு  இயந்திரம் இல்லை; மாடுகள் இருக்கின்றன். No plowing machine; cows are used.


கிராமத்தில் பெரிய வீடுகள் கொஞ்சம்.  குடிசைகள் அதிகம். In the village there are some large houses. There are a lot of thatched roof huts (குடிசை).


தமிழ் நாட்டில் சின்னக் கிராமத்திலும் மின்சார வசதி இருக்கிறது.  In Tamil Nadu small villages also have the convenience of electricity.
பல வீடுகளில் மின்சார விளக்கு இருக்கிறது. Electrical lights are in many houses.

Related Posts:

0 comments:

Post a Comment