Thursday, January 21, 2010

Tamil Reading "Boat"

This Tamil reading assignment is the first story from the stories pdf available on the Duke University Page.

It uses present tense, future tense, defective verbs, and the dative and locative noun cases. The pdf provides an extensive vocabulary list, so it is still at a beginner's level.

தோணி
     காவிரியில் வெள்ளம் இருக்கிறது.  நான் திருச்சியில் இருக்கிறேன். அக்கறைக்கு போக வேண்டும்.  பேருந்து கிடையாது.  புகைவண்டி கிடையாது. ஆற்றங்கரையில் ஒரு தோணி இருக்கிறது. நான் தொனிக்கரனிடம் "என்னை அக்கறைக்கு கொண்டு போ. உனக்கு பத்து வெள்ளியை கொடுப்பேன்." என்று சொல்கிறேன். அவன் "சரி" என்று சொல்கிறான்.
     இப்போது தோணி ஆற்றின் நடுவில் இருக்கிறது. நானும் தோணிக்காரனும் தொனியில் இருக்கிறோம். நான் அவனிடம் சொல்கிறேன், "தம்பி! நீ இளைஞன். உனக்கு படிக்க தெரியுமா?"
     "இல்லை"
     "அடடா! நீ வாழ்க்கையில் முன்னேருநாயா?! உன் வாழ்க்கை பாதி வீண்."
     "ஐயா!   உங்கள் நீச்சல் தெரியுமா?"
     "தெரியாது."
     "அடடா! உங்கள் வாழ்க்கை முழுவதும் வீண். தோணியில் ஓட்டை இருக்கிறது. எனக்கு நீச்சல் தெரியும்."

Boat
     In the Kaveri river, there is a flood. I am in Thiruchi. I want to go to that shore. There is no bus. There is no train. On the riverbank, there is a boat.  I to the boat man say "Take me to that shore. I will give you ten [Singapore] dollars."  He says "ok."
     Now the boat  is in the middle of the river. The boatman and I are in the boat. I say to him "Younger brother, you are a young man, do you know how to read?"
     "No."
     "Too bad. Will you make progress in life?! Your live is half wasted."
     "Sir, Do you know how to swim?"*
     "I don't know."
     "Too bad. Your life is a complete waste.  There is a hole in the boat. I know how to swim."*

*Literally, it actually says "know swimming" but in English we would use "know how to swim."

Maybe someday I will get some audio of this being read. That would be a nice touch.

Related Posts:

0 comments:

Post a Comment