Sunday, January 31, 2010

"Coconut and Grass" story

"Coconut and Grass" is the third story in the Duke collection.

Here I have retyped the story:

தென்னையும் புல்லும்

ஒரு பையன் ஒரு தென்னை மரத்தை பார்த்தான். இளனீர் குடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை வந்தது. தென்னை மரத்தில் ஏறினான். பாதி ஏறி கீழே பார்த்தான்.

தோட்டக்காரன் அப்போது அங்கே வந்தான். பையன் அனை பார்த்து கீழே இறங்கினான்.

"என் தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்?" என்று பையனை மிரட்டினான் தோட்டக்காரன்.

"'மாட்டுக்கு புல் கொண்டுவா' என்று அப்பா சொன்னார். புல் பறிக்க தான் ஏறினேன்." என்று பையன் சொன்னான்.

"தென்னை மரத்தில் புல் இருக்கிறதா?"

"இல்லை, அண்ணா, மரத்தில் புல் கிடையாது.  அதனால் தான் இறங்கி வந்தேன்." என்று சொல்லி பையன் வெளியே ஓடி போனான்.

Line by line translation here:
தென்னையும் புல்லும்
Coconut and grass


ஒரு பையன் ஒரு தென்னை மரத்தை பார்த்தான்.
A boy saw a coconut tree.
இளனீர் குடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை வந்தது.
I want to drink the fresh coconut juice, a desire came to him.
தென்னை மரத்தில் ஏறினான்.
He climbed the coconut tree.
பாதி ஏறி கீழே பார்த்தான்.
Half way climbed, he looked down.


தோட்டக்காரன் அப்போது அங்கே வந்தான்.
A farmer then came there.
பையன் அவனை பார்த்து கீழே இறங்கினான்.
The boy saw him and climbed down.


"என் தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்?"
Why did you climb my coconut tree?
என்று பையனை மிரட்டினான் தோட்டக்காரன்.
Threatened the farmer to the boy.



"'மாட்டுக்கு புல் கொண்டுவா' என்று அப்பா சொன்னார். புல் பறிக்க தான் ஏறினேன்." என்று பையன் சொன்னான். Bring some grass for the cow, my father said. I climbed to pull grass. Said the boy.


"தென்னை மரத்தில் புல் இருக்கிறதா?"
Was there grass in the tree?


"இல்லை, அண்ணா, மரத்தில் புல் கிடையாது.
No,  sir(?), there isn't any grass in the tree.
அதனால் தான் இறங்கி வந்தேன்."
For that reason I came climbing down.
என்று சொல்லி பையன் வெளியே ஓடி போனான்.
Said the boy running as he went outside (away?).

Related Posts:

0 comments:

Post a Comment