Wednesday, January 13, 2010

Tamil Past, Present, Future Comparison

Tamil: A Foundation Course, Unit 29, covers the different verb endings based on the pronoun doing the action. As a result, we get a comparison of the past, present and future tenses.

Vocabulary for the section:


வெட்டு - to cut
எழுது - to write
திருடன் - thief
கொடு - to give
குதி - to jump
அடை - close up a way
திட்டு - to scold
தள்ளு - to push
தேடு - to search
கதவு - door
நீர் - water
நீந்து - to swim
பிடி - to catch
உடை - to break
கழுவு - to wash
கடி - to bite
ஏசு - to scold
கரும்பு - sugar cane
தட்டு - to knock
விசாரி - to enquire
வசி - to live
கூண்டு - cage
வண்டி - vehicle
திடல் - field
ஓடு - to run
Additional vocab not included in the lesson, but needed for it:
துணி - cloth
தை - to stitch
பாடு - to sing
கூப்பிடு - to call, invite
ஆறு river  ஆற்றில் in the river
பற - to fly
சுபாங் ஜெயா some kind of proper noun place name


Sentences below the cut:
Each sentence is given in the full past, present and future tense in that order.


1. நான் மரத்தை வெட்டினேன்.
நான் மரத்தை வெட்டுகிறேன்.
நான் மரத்தை வெட்டுவேன்.


2. நான் கண்ணாடியை உடைத்தேன்.
நான் கண்ணாடியை உடைக்கிறேன்.
நான் கண்ணாடியை உடைப்பேன்.


3. நாம் துணியைத் தைத்தோம்.
நாம் துணியைத் தைக்கிறோம்.
நாம் துணியைத் தைப்போம்.


4. நாம் திருடனைப் பிடித்தோம்.
நாம் திருடனைப் பிடிக்கிறோம்.
நாம் திருடனைப் பிடிப்போம்.


5. நான்கள் பாடத்தை எழுதினோம்.
நான்கள் பாடத்தை எழுதுகிறோம்.
நான்கள் பாடத்தை எழுதுவோம்.


6. நான்கள் வீட்டைக் கழுவினோம்.
நான்கள் வீட்டைக் கழுவுகிறோம்.
நான்கள் வீட்டைக் கழுவுவொம்.


7. நீ கரும்ப்பைக் கடித்தாய்.
நீ கரும்ப்பைக் கடிக்கிறாய்.
நீ கரும்ப்பைக் கடிப்பாய்.


8. நீ அறையில் பாடினாய்.
நீ அறையில் பாடுகிறாய்.
நீ அறையில் பாடுவாய்.


9. நீ தம்பியைக் கூப்பிட்டாய்.
நீ தம்பியைக் கூப்பிடுகிறாய்.
நீ தம்பியைக் கூப்பிடுவாய்.


10. நீங்கள் பணக்கைக் கொடுக்கீர்கள்.
நீங்கள் பணக்கைக் கொடுக்கிறீர்கள்.
நீங்கள் பணக்கைக் கொடுப்பீர்கள்.


11. நீங்கள் மாணவனை ஏசினீர்கள்.
நீங்கள் மாணவனை ஏசுக்கிறீர்கள்.
நீங்கள் மாணவனை ஏசுவீர்கள்.


12. நீங்கள் ஆற்றில் குதிக்கீர்கள்.
நீங்கள் ஆற்றில் குதிக்கிறீர்கள்.
நீங்கள் ஆற்றில் குதிப்பீர்கள்.


13. அவன் கோழியைக் கூண்டில் அடைத்தான்.
அவன் கோழியைக் கூண்டில் அடைக்கிறான்.
அவன் கோழியைக் கூண்டில் அடைப்பான்.


14. அவன் கதவைக் கட்டினான்.
அவன் கவைக் கட்டுகிறான்.
அவன் கவைக் அட்டுவான்.


15. அவள் படம் பார்த்தாள்.
அவள் படம் பார்க்கிறாள்.
அவள் படம் பார்ப்பாள்.


16. அவள் தங்கையை திட்டினாள்.
அவள் தங்கையை திட்டுகிறாள்.
அவள் தங்கையை திட்டுவாள்.


17. அவர் பையனை விசாரித்தார்.
அவர் பையனை விசாரிக்கிறார்.
அவர் பையனை விசாரிப்பார்.


18. அவர் வண்டியைத் தள்ளினார்.
அவர் வண்டியைத் தள்ளுகிறார்.
அவர் வண்டியைத் தள்ளுவார்.


19. அவர்கள் சுபாங் ஜெயாவில் வசித்தார்கள்.
அவர்கள் சுபாங் ஜெயாவில் வசிக்கிறார்கள்.
அவர்கள் சுபாங் ஜெயாவில் வசிப்பார்கள்.


20. அவர்கள் உன்னைத் தேடினார்கள்.
அவர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.
அவர்கள் உன்னைத் தேடுவார்கள்.


21. அது காட்டில் பறந்தது.
அது காட்டில் பறக்கிறது.
அது காட்டில் பறக்கும். ***


22. அது குமரனைக் கடித்தது.
அது குமரனைக் கடிக்கிறது.
அது குமரனைக் கடிக்கும்.


23. அது தோட்டத்தில் மேய்ந்தது.
அது தோட்டத்தில் மேய்க்றது.
அது தோட்டத்தில் மேய்தும்.


24. அவை நீரில் நீந்தின.
அவை நீரில் நீந்துகின்றன்.
அவை நீரில் நீந்தும்.


25. அவை திடவிள் ஓடின.
அவை திடவிள் ஓடுகின்றன.
அவை திடவிள் ஓடும்.


26. அவை மானைப் பிடித்தன.
அவை மானைப் பிடிக்கின்றன.
அவை மானைப் பிடிக்கும்.

0 comments:

Post a Comment