Tamil Reading: குமரனும் அவருடைய குடும்பமும்
(Kumaran and his family) This Reading is from Lesson 3 from the Intermediate Coursebook pdf provided by the University of Michigan's Center for Advanced Research of Language Acquisition.The story is retyped twice below. First in its original form, then with sentence by sentence translation.
குமரனும் அவருடைய குடும்பமும்
குமரன் ஒரு பள்ளி ஆசிரியர். அவருடைய மனைவி செல்வி. அவள் ஒரு ஆசிரியை. இரண்டுபேரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய குடும்பம் சிறியது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் மட்டுமே. மகனுடைய பெயர் செல்வன், மகளுடைய பெர்யர். நல்ல குடும்பம்; அளவான குடும்பம்.
தினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்குவார்கள். எல்லோரும் எட்டு மணிக்குப் பள்ளிக்குப் போவர்கள். மத்தியானம் பள்ளியில் சாப்பிடுவார்கள். மாலை நான்கு மணிக்கு வீட்டக்குத் திரும்புவார்கள். குழந்தைகளை வெளியே போய் விளையாட அனுமதிப்பார்கள். செல்வனும் அல்லியும் மற்றபிள்ளைகளோடு வெளியே போய் விளையாடுவார்கள். ஆனால் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள்.
இரவு எட்டு மணிக்கு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிடுவார்கள். சிறிது நேரம் படிப்பார்கள். குழந்தைகள் இருவரும் ஒன்பது தூங்கப் போவர்கள். ஆனால் குமரனும் செல்லியும் இரவு பத்தரை மணிக்குத்தான் தூங்கப் போவர்கள்.
செல்வி அதிகாலை ஐந்து மணிக்கு எழுவாள். உடனே தேவையான சாப்பாட்டு செய்து முடிப்பாள். பிறகு அவர்களுடைய அன்றாட வேலைகளைத் தொடங்குவார்கள்.
இப்படி அவர்களுடைய எளிமையான வாழ்க்கை நடக்கிறது. அமைதியான வாழ்க்கை அவர்களுடையது.
Sentence by sentence:
1. குமரன் ஒரு பள்ளி ஆசிரியர். Kumaran is a school teacher.
2. அவருடைய மனைவி செல்வி. His wife is Selvi.
3. அவள் ஒரு ஆசிரியை. She is a teacher.
4. இரண்டுபேரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். Both are working in a school. (Why is ore used instead of oru?)
5. அவர்களுடைய குடும்பம் சிறியது. Their family is small.
6. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் மட்டுமே. They only have a son and a daughter. (Lit: To them, a son, a daughter, this only.)
7. மகனுடைய பெயர் செல்வன், மகளுடைய பெயர் அள்ளி. Son's name is Selvan, daughter's name is Alli.
8. நல்ல குடும்பம்; அளவான குடும்பம். Good family, limited (small) family.
9. தினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்குவார்கள். Every day at 6 in the morning they start getting up.
10. எல்லோரும் எட்டு மணிக்குப் பள்ளிக்குப் போவர்கள். They all go to school at 8:00.
11. மத்தியானம் பள்ளியில் சாப்பிடுவார்கள். Midday they eat at school.
12. மாலை நான்கு மணிக்கு வீட்டக்குத் திரும்புவார்கள். At four in the evening, they return home.
13. குழந்தைகளை வெளியே போய் விளையாட அனுமதிப்பார்கள்.
14. செல்வனும் அல்லியும் மற்றபிள்ளைகளோடு வெளியே போய் விளையாடுவார்கள். Selvan and Alli
15. ஆனால் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். But at 6, they return (different conjugation) to the house.
16. இரவு எட்டு மணிக்கு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிடுவார்கள்.At 8 at night in the house, father, mother, son, daughter, all
17. சிறிது நேரம் படிப்பார்கள்.
18. குழந்தைகள் இருவரும் ஒன்பது தூங்கப் போவர்கள்.
19. ஆனால் குமரனும் செல்லியும் இரவு பத்தரை மணிக்குத்தான் தூங்கப் போவர்கள்.
20. செல்வி அதிகாலை ஐந்து மணிக்கு எழுவாள்.
21. உடனே தேவையான சாப்பாட்டு செய்து முடிப்பாள்.
22. பிறகு அவர்களுடைய அன்றாட வேலைகளைத் தொடங்குவார்கள்.
23. இப்படி அவர்களுடைய எளிமையான வாழ்க்கை நடக்கிறது.
24. அமைதியான வாழ்க்கை அவர்களுடையது.
Related Posts:
Sunday, February 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment