Thursday, February 4, 2010

Tamil Reading: "The Act of Running and Walking"

This Reading is from Lesson 1 from the Intermediate Coursebook pdf provided by the University of Michigan's Center for Advanced Research of Language Acquisition
This lesson uses some present tense, possessive and dative noun cases.
நடப்பது -- ஓடுவது நல்லது

மாறனும் கண்ணனும் நல்ல நண்பர்கள்.இருவரும் பள்ளி மாணவர்கள். தினமும் அதிகாலை எழுந்து, நடப்பது -- ஓடுவது அவர்களுடைய வழாக்கம். உடல் நலத்துக்கு  உடர்பயிசி தேவை.  அதனால் சிறிய வயது முதல் குசந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

மாறன் மிக வேகமாக ஓடுவான். கண்ணனால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. மாணவர்கள் -- இளைஞர்கள் தினமும் விளையாட வேண்டும். விளையாட்டு உடல் வளத்தையும் மன வளத்தையும் கொடுக்கிறது. அதனால்தான் கல்லி நிலையங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மாறன் கால்பந்து விளையாட்டில் வீரன். அதேபோல கண்ணன் கூடைப்பந்து நன்றாக விளையாட்டுவான். இருவரும் வருஷந்தோறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெறுவது உண்டு. இதனால் அவர்கள் உடல்நலத்தோடு இருக்கிறார்கள். நல்ல மனநலத்தோடு படிக்கிறார்கள். நல்ல பிள்ளைகள்.
  
 English translation and notes follow below the cut:


1.  மாறனும் கண்ணனும் நல்ல நண்பர்கள். Maran and Kannan are good friends.
2.  இருவரும் பள்ளி மாணவர்கள். Both are students at the school.
3. தினமும் அதிகாலை எழுந்து, நடப்பது -- ஓடுவது அவர்களுடைய வழாக்கம்.  Daily they arise early morning, walking -- running their habit.
4.  உடல் நலத்துக்கு  உடர்பயிசி தேவை. For good health physical exercise is necessary.
5.  அதனால் சிறிய வயது முதல் குசந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை. Because small age the first to/for children physical exercise is a necessary necessity. (I have all the words, but have not figured out how to order them to keep the original sense of the sentence the cleanest).

6.  மாறன் மிக வேகமாக ஓடுவான்.  Maran is a very swift runner.
7.  கண்ணனால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. Kannan (+ noun suffix) so much velocity, he cannot run.
8.  மாணவர்கள் -- இளைஞர்கள் தினமும் விளையாட வேண்டும்.  The students-- youths, daily they should/want to play.
9.  விளையாட்டு உடல் வளத்தையும் மன வளத்தையும் கொடுக்கிறது.Game/play physical growth and  mental growth they give.= Games give physical and mental growth.
10.  அதனால்தான் கல்லி நிலையங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள்.  Because in educational institutions they give playing/games importance.


11.  மாறன் கால்பந்து விளையாட்டில் வீரன். Maran is a football playing hero.
12.  அதேபோல கண்ணன் கூடைப்பந்து நன்றாக விளையாட்டுவான். Like that Kannan is a very good basketball player.
13.  இருவரும் வருஷந்தோறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெறுவது உண்டு.  Both each year take part in game competitions, they used to get many prizes.
14. இதனால் அவர்கள் உடல்நலத்தோடு இருக்கிறார்கள். Because of this, they have good health.
15.  நல்ல மனநலத்தோடு படிக்கிறார்கள். They study for good minds.
16.  நல்ல பிள்ளைகள்.  They are good children.

Grammatical/vocabulary questions I still have:
How does usage differ for :
அதனால் because and இதனால்  because of this
மிக and மிகவும் both mean "very" so do ரொம்ப and பல. How do I know which word to use when?

How exactly do these verbal nouns form and work? Which verbs take ப்ப், வ், and த்த் and are those the only tense suffixes which work? It looks a bit like future tense except for the த்த்... so I wonder if any tense suffix works given the meaning of the sentence, in which case, more grammar explanation is needed.

Related Posts:

0 comments:

Post a Comment