Monday, February 8, 2010

Irregular Past Tense Practice

Tamil Conjugations for Irregular Past Tense Verbs
(Remember that class 3 verbs can have multiple different conjugations for அது)

வா "Come" Class 2, Past Stem: வந்த் 
நான் வந்தேன்
நாம் வந்தோம் 
நீ வந்தாய்
நீங்கள் வந்தீர்கள்
அவன் வந்தான்
அவர்கள் வந்தார்கள்
அது வந்தது

தா "Give" Class 2, Past Stem: தந்த்
நான் தந்தேன்
நாம் தந்தோம்
நீ தந்தாய்
நீங்கள் தந்தீர்கள்
அவன் தந்தான்
அவர்கள் தந்தார்கள்
அது தந்தது

ஆ/ஆகு "Be/Become" Class 3, Past Stem: ஆன்
நான் ஆனேன்
நாம் ஆனோம்
நீ ஆனாய்
நீங்கள் ஆனீர்கள்
அவன் ஆனான்
அவர்கள் அன்னார்கள்
அது ஆனது
-------ஆகியது
-------ஆயிற்று

போ "Go" Class 3, Past Stem: போன்
நான் போனேன்
நாம் போனோம்
நீ போனாய்
நீங்கள் போனீர்கள்
அவன் போனான்
அவர்கள் போனார்கள்
அது போனது
------ போயிற்று


சொல் "Say" Class 3, Past Stem: சொன்ன்
நான் சொன்னேன்
நாம் சொன்னோம்
நீ சொன்னாய்
நீங்கள் சொன்னீர்கள்
அவன் சொன்னான்
அவர்கள் சொன்னார்கள்
அது சொன்னது
------ சொல்லியது
------ சொல்லிற்று

உண் "Eat" Class 5, Past Stem: உண்ட்
நான் உண்டேன்
நாம் உண்டோம்
நீ உண்டாய்
நீங்கள் உண்டீர்கள்
அவன் உண்டான்
அவர்கள் உண்டார்கள்
அது உண்டது

தின் "Eat (snack)" Class 5, Past Stem: தின்ற்
நான் தின்றேன்
நாம் தின்றோம்
நீ தின்றாய்
நீங்கள் தின்றீர்கள்
அவன் தின்றான்
அவர்கள் தின்றார்கள்
அது தின்றது

கேள் "Ask" Class 5, Past Stem: கேட்ட் 
நான் கேட்டேன்
நாம் கேட்டோம்
நீ கேட்டாய்
நீங்கள் கேட்டீர்கள்
அவன் கேட்டான்
அவர்கள் கேட்டார்கள்
அது கேட்டது

நில் "Stand" Class 5, Past Stem: நின்ற் 
நான் நின்றேன்
நாம் நின்றோம்
நீ நின்றாய்
நீங்கள் நீண்றீர்கள்
அவன் நின்றான்
அவர்கள் நின்றார்கள்
அது நின்றது


வில் "Sell" Class 5, Past Stem: விறற்
நான் விற்றேன்
நாம் விற்றோம்
நீ விற்றாய்
நீங்கள் விற்றீர்கள்
அவன் விற்றான்
அவர்கள் விற்றார்கள்
அது விற்றது

0 comments:

Post a Comment