Saturday, February 20, 2010

Tamil Reading: A brief narrative

Tamil Reading: ஒரு சிறு உரை
This Reading is from Lesson 2 (page 4) from the Intermediate Coursebook pdf provided by the University of Michigan's Center for Advanced Research of Language Acquisition.
The story is retyped twice below. First in its original form, then with sentence by sentence translation.
Original text:

    ராம் என்னுடைய நெருங்கிய நண்பன். நூனும் அவனும் ஒன்றாகப் படிக்கிறோம். அவனுடைய அப்பா பெரிய மருத்துவர். சேலத்தில் பணி செய்கிறார். ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறார். அவருடைய பெரிய மகாலிங்கம். அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர் லண்டனில் படித்தவர். முருகன் ராமுடைய அண்ணன். முருகன் கல்லூரியில் வேலை செய்கிறார். அவர் ஒரு பேராசிரியர். கமலா அவனுடைய தங்கை. அவர் மிக நன்றாகப் பாடுவாள், நடனமும் ஆடுவாள்.


    என் பெயர் கண்ணன். என்னுடைய அப்பா ஒரு மில் முதலாளி. அம்மா ஒரு பேராசிரியை. மணி என்னுடைய அண்ணன். அவர் ஒரு வியாபாரி. அவர் பஞ்சு வியாபாரம் செய்கிறார்.


    இன்று சனிக்கிழமை. நான் அண்ணனோடு வெளியே போகிறேன். நாங்கள் முதலில் கோளிலுக்குப் போகிறோம். பிறகு இருவரும் சினமா பார்க்கப் போகிறோம். சினமா முடிந்ததும், ஹோட்டலில் சாப்பிடுவோம். பிறகு, அண்ணனுடைய காரில் வீட்டுக்குத் திரும்புவோம்.


    அண்ணன் எனக்குச் சில புத்தகங்களைப் போன வாரம் வாங்கிக் கொடுத்தார். நான் அந்தப் புத்தகங்களை நாளை படிக்க வேண்டும். படிப்பது எனக்கு மிகவும் படிக்கும்.

Sentence by sentence breakdown:
1. ராம் என்னுடைய நெருங்கிய நண்பன். Ram is my close friend. 2. நூனும் அவனும் ஒன்றாகப் படிக்கிறோம். He and I study together.
3. அவனுடைய அப்பா பெரிய மருத்துவர். His father is a big doctor.
4. சேலத்தில் பணி செய்கிறார். He is working in Salem. (lit: He does work in Salem)
5. ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறார். He manages a big hospital. (நடத்து= conduct, manage)
6. அவருடைய பெரிய மகாலிங்கம். His name is Maagaalingam.
7. அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். He is a surgeon (Lit: an expert in operations)
8. அவர் லண்டனில் படித்தவர். He is the one who studied in London.
9. முருகன் ராமுடைய அண்ணன்.  Murugan is Ram's older brother.
10. முருகன் கல்லூரியில் வேலை செய்கிறார். Murugan works in college.
11. அவர் ஒரு பேராசிரியர். He is a professor.
12. கமலா அவனுடைய தங்கை. Kamalaa is his younger sister.
13. அவள் மிக நன்றாகப் பாடுவாள், நடனமும் ஆடுவாள். She is a very good singer, good dancer also.
14. என் பெயர் கண்ணன். My name is Kannan.
15. என்னுடைய அப்பா ஒரு மில் முதலாளி. My father is a great owner.
16. அம்மா ஒரு பேராசிரியை. Mother is a professor.
17. மணி என்னுடைய அண்ணன். Mani is my older brother.
18. அவர் ஒரு வியாபாரி. He is a salesman.
19. அவர் பஞ்சு வியாபாரம் செய்கிறார். He sells cotton.
20. இன்று சனிக்கிழமை. Today is Saturday.
21. நான் அண்ணனோடு வெளியே போகிறேன். I along with older brother go outside.
22. நாங்கள் முதலில் கோளிலுக்குப் போகிறோம்.  We first go to the temple.
23. பிறகு இருவரும் சினமா பார்க்கப் போகிறோம். Then, both of us go to watch the cinema.
24. சினமா முடிந்ததும், ஹோட்டலில் சாப்பிடுவோம். As soon as the cinema is over we will eat in the hotel.
25. பிறகு, அண்ணனுடைய காரில் வீட்டுக்குத் திரும்புவோம். Then, in older brother's car we will get back home.
26. அண்ணன் எனக்குச் சில புத்தகங்களைப் போன வாரம் வாங்கிக் கொடுத்தார். Older brother game me a few books he bought last week. (lit: Older brother bought a few books last week and gave to me.)
27. நான் அந்தப் புத்தகங்களை நாளை படிக்க வேண்டும். I want to read those books tomorrow.
28. படிப்பது எனக்கு மிகவும் படிக்கும். I like reading very much.

Related Posts:

0 comments:

Post a Comment