Kaveri/காவிரி
Kaveri is the fifth story in the Duke collection.
1. காவிரி ஆறு குடகு நாட்டில் பிறக்கிறது; கருனாடகத்திலும் தமிழ்நாட்டிலும் பாய்கிறது.
Kaveri River is born in Kudaku country; it flows in Karnataka and in Tamil Nadu.
2. வங்காளக் கடலில் கலக்கிறது.
It mixes in the ocean in Bengal.
3. தமிழ் நாட்டில் காவிரி ஆறு மூன்று மாவட்டங்கள் (சோளம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்கள்) வழ்கியாக ஓடுகிறது.
In Tamil Nadu the Kaveri river runs through three districts (Salem, Thiruchirappalli, Thanjavoor districts).
4. பழங்காலத்தில் இந்த மாவட்டங்களுக்கு பெயர் சொழா நாடு.
In older times, these districts were named "Chozha" country.
5. சோழ நாட்டுக்கு வேறு பெயர் காவிரி நாடு.
"Chozha" country's other name is Kaveri country.
6. தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம்.
In the Thanjavoor district is Tamil Nadu's rice storehouse/granary.
7. நெல் வளத்துக்கு முக்கியக் காரணம் காவிரி ஆறு.
The important reason for the abundance of rice paddies is the Kaveri river.
8. காவிரி ஆற்றுக்கு நடுவில் மூன்று தீவுகள் இருக்கின்றான்.
In the middle of the Kaveri river, there are three islands.
9. முக்கியத் தீவு திருவரங்கம்.
Important island is Thiruvarangam/holy Arangam.
10. (அரங்கம் என்றால் ஆற்றுத் தீவு)
Arangam, a name which means River island
11. திருவரங்க தீவு திருச்சிராப்பள்ளிக்கு பக்கத்தில் இருக்கிறது.
Thiruvaranga island is near to Thiruchirappalli.
12. இந்த தீவில் இரு கோவில்கள் இருக்கின்றன.
In this island, there are many temples.
13. இந்த கோவில்களில் எல்லா மாதங்களிலும் திருவிழா இருக்கிறது.
In these temples, in all months, there are holy festivals.
Related Posts:
Friday, March 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment