நினைப்பும் நடப்பும் "A Thought and an Event"
"A Thought and an Event" is the sixth story in the Duke collection.
1. காலையில் ஞாயிறு உதித்தது.
In the morning the sun rose.
2. குளத்தில் தாமரை பூ மலர்ந்தது.
In the pond, the lotus flower bloomed.
3. ஒரு தேனீ அங்கே வந்த தாமரை பூவில் உர்கார்ந்தது/இருந்தது.
A honeybee came and sat in the lotus flower.
4. பூவிளிருன்தது தேனை குடித்தது.
It was in the flower drinking honey.
5. ஆனால் அதனுடைய ஆசை குறையவில்லை.
But it's desire did not subside.
6. அது பகல் முழுவதும் தேனை குடித்தது.
It drank honey the entire day.
7. மாலை நேரத்தில் தாமரை பூ கூம்பினது.
In the evening, the lotus flower closed.
8. தேனீ தாமரை பூவுக்குள் இருந்தது.
The honey bee was inside the lotus flower.
9. தேனீயால் வெளியே வர முடிவில்லை.
As a result the honey bee could not come outside.
10. ஆனால் அது கவலைப்படவில்லை.
However, it did not worry.
11. "நான் இந்த பூவுக்குள் இரவு தங்குவேன்.
I will stay inside this flower tonight.
12. பெழுது விடியும்.
In time it will become light.
13. ஞாயிறு உதிக்கும்.
The sun will rise.
14. காமரை மறுபடியும் மலரும்.
The lotus will bloom again.
15. அப்போது நான் வெளியே பறப்பேன்."
Then I will fly outside."
16. என்று தேனீ நினைத்தது.
thought the bee.
17. அப்போது அங்கே ஒரு யானை வந்தது.
Then here came an elephant.
18. தண்ணீரில் இறங்கினது.
It descended in the water.
19. யானையின் காலுக்கு அடியில் தாமரை பூ சிக்கினது.
The flower got tangled under the elephant's foot.
20. பூ நசுங்கினது.
The flower was crushed.
21. தேனீ இறந்தது.
The honey bee died.
Related Posts:
Friday, April 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment