Thursday, April 29, 2010

Tamil Reading: Siruvarmalar

வாங்க, தெரிஞ்சுக்கலாம்
 

These are the pictures of the reading from the Siruvarmalar weekly insert. You can look at them directly from the Siruvar Malar Archives.  Currently I am still working on creating vocab lists and double checking the spelling in my re-typed version.

வாங்க, தெரிஞ்சுக்கலாம்

Page 1:

கடற்கரைகள்!
உலகத்தின் கடற்கரையின் மொத்த நீளம் ஏறக்குறைய 5 லட்சத்து 4 ஆயிரம் கி.மீ., இது உலகத்தை 12 கடவை சுற்றி வரும் தூரத்திற்கு சமம். முதன்மையான கரைகள் என்பது நிலத்தில் ஏற்படும் மாறுதல்களால்.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் நதியின் கழிமுகம்.  பல  கடற்கரைகள் பல ஆயிரம் ஆண்டுகளில் மாறி வரும் கடல் மட்டத்தால் உருவானதாகும்.  அடுத்தபடியாக சமுத்திரத்தில் ஏற்படும் மாற்றங்களால் உருவானதாகும்.  உதாரணத்திற்கு சமுத்திரத்தின் மட்டத்திற்கு அருகே உள்ள சிதைவுப்
பாறைகள்.
  • உலகம் : the earth; country
  • கடற்கரை ocean shore
  • நீளம் blue color
  • ஏறக்குறை approximately
  • லட்சம் lakh= one hundred thousand
  • ஆயிரம் thousand
  • கடவை =turn
  • சுற்றி = round
  • தூரம் = distance
  • நிலம் = பழசே
  • ஏற்படுத்து = create
  • ஆண்டு year
  • மாறி changing from one thing to another ???
  • பாறை rocky ground
கடற்கரை அரிப்பு 
கடற்கரைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. தொடர்ச்சியாக தண்ணீரால் கூழாங்கற்கள், பாறைகள் காரையில் வந்து சேர கடற்கரையில் மாறுதல் ஏற்படுகிறது.   கடல் தண்ணீரில் காணப்படும் அமிலத் தன்மையாலும் கடற்கரையில் அரிப்பு ஏற்படுகிறது.

  • அரிப்பு = separating, shifting
  • மாதிரி = sample, manner
  • கூழாங்கல் = பெப்ப்ளே
  • அமில = acid?
  • தன்மை natural quality, character, circumstance
கடற்குகைகள் 
செங்குத்தான பாறைகளுக்கு இடையே ஏற்படும் வழியே கடற்குகை எனப்படும் வலுவில்லாத. விரி சில்கள் உள்ள பாறைகள் அலைகளுக்கு முன் தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்துவிடும்.  அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள சாண்ட குரூஸ் தீவில் உள்ள  க்டற்குகையே உலகிலேயே நீளமான குகையாகும்.

தண்ணீரால் உண்டான துளை
கத்தார் குகை மற்றும் அதன் மேல் உள்ள நிலத்தில் ஏற்படும் அரிப்பால் அங்கே தண்ணீரால் உண்டான தூளை தோன்றுகிறது. சில சமயம் காற்றழுத்தத்தின் வேகம் தண்ணீரை பெரும் வேகத்தொது தூளை மழயே வீசி அடிக்க செய்கிறது.

Page 2
பாறை தூண்கள்
பாறைகள் நிறைந்த பகுதியில் கடல் அலையானது சில சமயம் கத்தார் குகையின் பின்புறமிருந்து வீசி குகையை வளைவினை போல் மாற்றிவிடும். காலப்போக்கில் வளைவு இடிபட்டு பக்கவாட்டு தூண் போன்ற அமைப்பு மட்டும் கடலில் 'அம்போ' என தனியாய் நிறுத்தப்படும்.

கடல் அரிப்பு!
அலைகள், சூழான்கர்கள் மற்றும் மணல் போன்ற பொருட்களை கரையோரம் கொண்டு சேர்க்கும். அலையில் பயணத்தில் கோணம் ஏற்படும் வகையில் அலை வழக்கமான திசையை சற்று மாற்றி அடித்தால் மேலே சொன்ன பொருட்கள் பக்கவாட்டில் தள்ளப்படும். சில சமயம் இதுபோல பொருட்கள் பக்கவாட்டில் தள்ளப்பட்டு  காற்று மற்றும் நீரோட்டத்தால் இடிபட்டு செல்லாதிருக்க மரத்தாலான கடல் அரிப்பை தடுக்கும் அமைப்புகள் அற்படுத்தப்படும்.

அலைகள்
காற்றால் ஏற்படும் பொது அலைகள்.  அலையின் உயரம், நீளம், வேகம் ஆகியன காற்று எவ்வளவு வேகமாக, எவ்வளவு தூரத்திற்கு வீசுகிறது என்பதை பொறுத்து அமைகிறது.

சுனாமி
சுனாமி என்றல் துறைமுக அலை என்று ஜப்பானிய மொழிய கூறப்படும். இது அலை சார்ந்த அலை அல்ல. இது தண்ணீருக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தாலோ, வெளி கிளம்பும் எரிமலையிநாளோ ஏற்படும். சிற்றலைகளின் எண்ணற்ற தொகுப்பு ஒன்றாய் மணிக்கு 700 கி.மீ. வேகத்திற்கு நீர் சொவராய் உருமாறி 30   அடி உயரத்தில் நிலத்தை அடைந்து அனைத்தையும் நீர்மூலமாக்கும்.

0 comments:

Post a Comment