Friday, April 9, 2010

Tamil Reading: Hillary's Ashes Scattered on Everest

BBC's Tamil Language article on Hillary's ashes being scattered on Everest
An English language article by the AP on the same subject

எவரெஸ்ட் செல்லும் ஹிலாரி அஸ்தி

  • செல்/ செல்லு, I. v. i. go, pass, போ; 2. lapse, expire, கழி; 3. be current or valid, be good in law, வழங்கு; 4. be due; 5. be required, பிடி; 6. be able, possible, இயல்; 7. (in the past tense) die, சா; 8. arrive at, gain access to; 9. be protracted or delayed.
  • அத்தி = அஸ்தி bone
எவரெஸ்ட் சிகரத்தை 50 வருடங்களுக்கு முன்னர் முதலில் எட்டிய சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களின் அஸ்தி அந்த சிகரத்தில் கொண்டு சென்று தூவப்படவுள்ளது.
  • சிகரம்  s. a peak, ridge of a hill, summit; 2. the crown of the head, உச்சி; 3. the top of a tower, car etc., pinnacle; 4. a mountain, மலை;
  • வருஷம், வருடம் s. rain, மழை;
  • முன்னர்  , s. (poetical use) mind, மனம்; see under முன்.
  • முன்னம், முன்னமே, முன்னர், before.
  • முதல் , s. the first, the beginning,
  • எ ட்டி , s. the name of a poisonous tree, every part whereof is bitter, strychnos nux vomica; 2. the Vaisya caste in general.
  • எட்டியர், the Vaisyas.
  • எட்மண்ட் ஹிலாரி Edmund Hillary
  • சென்று participle ofசெல்/ செல்லு ?
  • தூவல் : (1) தூவுதல் sprinkling
  • தூவு : (1) தெளித்தல் செய் sprinkle; (2) மிகவும் பொழிதல் செய் shower forth; scatter, spread out
அந்த அஸ்தியை நேபாளத்தின் முக்கிய மலையேறியான அபா ஷெர்பா அவர்கள் செவ்வாய்க்கிழமை காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட்டுக்கு எடுத்துச் செல்கிறார்.

  • முக்கியம் : that which is important; superiority, eminence;  that which needs immediate attention.
  • மலையேறுதல் : (1) (ஆராய்ச்சியின் பொருட்டு) மலை மீது ஏறுதல் climbing a mountain (for exploration)
  • அபா Apa (name of the Sherpa)
  • செவ்வாய்க்கிழமை Tuesday
  • காத்மாண்டு Kathmandu
  • எடு : convey;  raise up;  hold up;
அபா ஷெர்பாவைப் பொறுத்தவரை இந்த சிகரத்துக்கான அவரது 20 வது மலையேற்றம் இதுவாகும்.
  • பொறு :  bear;  wear; endure
  • வதுவர்  , s. horsemen, cavaliers
  • இதுவாகும் this will become (idu + agum)
8848 மீட்டர்கள் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்துக்கு இதுவரை 19 தடவைகள் மலையேறிச் சென்றிருக்கின்ற அபா ஷெர்பாதான் உலகிலேயே அச்சிகரத்துக்கு அதிக தடவை ஏறியவராவார்.
  • மீட்டர் meter
  • உயரம் :  height;  elevation, eminence.
  • கொண்ட infinitive of kondu?
  • இதுவரை :  upto this moment.
  • தடவை :  instalment;  turn.
  • சென்றிரு = செல்/ செல்லு + iru
  • உலகியல் : (1) உலக வழக்கம் custom or nature of the world; (2) உலக நீதி universal moral code.
எட்மண்ட் ஹிலாரி அவர்கள் 1953 ஆம் ஆண்டு டென்சிங் நோர்கே ஷெர்பாவுடன் எவரெஸ்ட்டுக்கு ஏறினார்.
  • ஆண்டு a year, age
  • டென்சிங் நோர்கே Tenzing Norgay (another Sherpa's name)
2008 இல் எட்மண்ட் ஹிலாரி அவர்கள் காலமானதை அடுத்து அவரது அஸ்தியில் ஒருபகுதி ஒக்லாண்ட் துறைமுகத்தில் கரைக்கப்பட்டது. மிகுதி எவரெஸ்ட்டில் தூவப்படுவதற்காக ஒரு மடாலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
  • காலமாதல் : மரணமடைதல் passing away.
  • அடுத்து :  (after an event) next.
  • பகுதி :  division;  portion; difference;
  • ஒக்லாண்ட் Auckland ?
  • துறைமுகம் : harbour;  harbour town.
  • கரை shore, கப்பல் ship
  • மடாலயம் : துறவிகள் வாழிடம் monastery
  • பாதுகாப்பு : safety
  • வை : put;  bestow; seat; store up; possess;
இந்த சாம்பலை அங்கு எடுத்துச் சென்று தூவுவதற்கு திட்டமிட்டுள்ள அபா ஷெர்பா, அங்கு ஒரு சிறிய புத்தர் சிலையையும் நிர்மாணிக்க விரும்புகிறார்.
  • சாம்பர் : சாம்பல் ash
  • திட்டம், s. accuracy, justness, exactness, a set rule
  • சிறிய small
  • புத்தர் Buddha
  • சிலை statue of stone
  • நிருமாணம் , நிர்மாணம், s. institution, allotment, production
  • விரும்பு : ஆசைப்படு desire, long for
தனது இந்தப் பயணம், எவரெஸ்ட்டில் முன்னர் சென்ற மலையேறிகள் விட்டு வந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதையும் முக்கியத்துவப்படுத்த உதவ வேண்டும் என்பது அபா ஷெர்பாவின் நோக்கம்.

  • தனது friendship
  • பயணம் journey
  • முன்னர் in front of, formerly
  • விட்டு excepting, avoiding, leaving
  • குப்பை crowd, heap
  • அகற்று : (1) நீக்கு remove;
  • வேண்டும் want, be necessary
  • முக்கியம் : (1) சிறப்புடையது that which is important; (2) தலைமை superiority, eminence; (3) உடனடியாக கவனிக்க வேண்டியது that which needs immediate attention.
  • உதவ giving supporting
  • நோக்கம் : (1) கண் eye; (2) பார்வை look; (3) கண்பார்வை eye-sight; (4) தோற்றம் appearance; (5) அழகு beauty; (6) கருத்து motive; (7) அறிவு intelligence; (8) கவனம் attention.
ஹிமாலயத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதன் காரணமாக அங்கு பழைய மலையேறிகள் விட்டுவிட்டு வந்து, உறைந்துபோய்க்கிடந்த ஒக்சிசன் சிலிண்டர்கள் மற்றும் உணவுப் பொதிகள் ஆகியவை இப்போது கீழே வரத்தொடங்கியுள்ளன.

  • வெப்பம்/வெப்பு :heat; fever, anger
  • நிலை standing, fixedness, nature
  • அதிகரி :  increase;  exercise authority;
  • காரணம் :  origin; reason;  motive;  means.
  • பழைய  old
  • விட்டுவிட்டு intermittently parting
  • வந்து wind
  • உறை :  dwell;  conduct oneself with good manners;  become a solid, freeze; form drops, fall like powder
  • ஒக்சிசன் oxygen
  • சிலிண்டர் cylinder 
  • மற்றும் again, besides
  • உணவு food
  • பொதி bundle, pack
  • ஆகிய :  a particle that connects an attribute and its noun; a word used to limit the number of things serially named.
  • தொடங்கு :  begin.
மலையேறிகளுக்கான வழிகாட்டிகளாக செயற்படும் ஷெர்பாக்களுக்கு, இந்தக் குப்பைகளை அகற்றுவதற்காக, ஒரு கிலோ குப்பைக்கு தலா ஒன்றைரை டாலர்கள் தற்போது வழங்கப்படுகின்றது.

  • வழிகாட்டி a person showing the way, tourist guide
  • செயற்படும் mode of action
  • அகற்று :  remove;  broaden; expand or extend;
  • கிலோ kilo?
  • டாலர் dollar
  • தற்போது present
  • வழங்கு :  move; swing to and fro; dance;  be established;  be suitable; use;  give;  distribute; send forth; speak
இந்தத் திட்டம் தொடர்ந்து செயற்படுவதற்கு தனது இந்தப் பயணத்தின் மூலம் கிடைக்கும் நிதி பயன்படும் என்று அபா ஷெர்பா நம்புகிறார்.
  • தொடர் succession, chain
  • செயற்கை : action; characteristic;  artificiality.
  • பயணம்  journey, march, voyage,
  • மூலம் :  base; origin; cause;
  • கிடை : be obtained;  join; approach; oppose;
  • நிதி : hoarded treasure; gold ; great wealth
  • பயன்படு be of service or use;
  • நம்பு : desire;  trust; hope

0 comments:

Post a Comment