உரிமை / "Rights" is the seventh story in the Duke collection.
- மழை பெய்கிறது. தவளை மகிச்சியோடு உரக்க குரல் எழுப்புகிறது.
It rains. A frog is happy and raises its voice out loud. - குளத்தில் ஓர் அமை தவளையை பார்த்து சொன்னது:
In the pond a turtle looked to the frog and said: - "இப்படி கத்துகிறீர்களே. உங்கள் குரலை கேட்டு பாம்பு உங்களை பிடித்துவிட்டால் உங்கள் நிலை என்ன ஆகும்?"
You scream like this. Your voice will be heard by a snake, because of this you will be caught, what will happen to your state/condition? - தவளை சிரித்தது.
The frog laughed. - "நான் கொஞ்சமும் கவலைப்பட மாட்டேன்." என்று கூறியது தவளை.
"I will not be even a little worried." said the frog. - ஒன்னொரு தவளை சொன்னது:
Another frog said: - "முச்சை இழக்கலாம்.
You can lose your breath [life]. - பேச்சை இழக்கலாமா?"
Can you lose your [right of] speech?
Related Posts:
0 comments:
Post a Comment