Wednesday, June 23, 2010

Tamil Imperative Commands

Sentences from Balasubramaniam's Tamil: A Foundation Course  Unit 28 Imperatives
Vocabulary list for this unit is here.
Translation of this list from Tamil into English is available here.

1.  அந்த மிளகாயை அரை.
2.  இந்த அரிசியை இடி.
3.  அந்தப் பணத்தை எடு.
4.  இந்தப் பாலைக் குடி.
5.  அந்தச் சட்டையைத் தை.
6.  இந்தப் பாடத்தைப் படி.
7.  அந்தப் புத்தகத்தை எடு.
8.  இந்தக் காப்பியைக் குடி.
9.  இந்த ஆதியைத் தை.
10.  இந்தக் கதையைப் படி.
11.  அந்த மஞ்சள் பூவைப் பறி.
12.  இந்த வெள்ளை ரோஜாவைப் பறி.
13.  உன் கயிற்றை முடி.
14.  மலர்விழி உன் நூலை முடி.
15.  அந்த மரக்கிளையை முறி.
16.  இந்தச் சிறிய குச்சியை முறி.
17.  உன் பாடத்தை வாசி.
18.  இந்தக்  கதையை வாசி.
19.  அந்த அரிசியை அள.
20.  இந்தக் கோதுமையை அள.
21.  அந்தப் பெட்டியைத் திற.
22.  இந்த ஜன்னலைத் திற.
23.  அந்த வேலையைச் செய்.
24.  இந்தப் பணியைச் செய்.
25.  அந்தப் பெரிய பாம்பைக் கொல்.
26.  இந்தச் சிறிய பூச்சியைக் கொல்.
27.  உன் பள்ளிக்குச் செல்.
28.  நீ அவன் வீட்டுக்குச் செல்.
29.  நீ உன் கடிதத்தை அனுப்பு.
30.  என் பார்சலை அனுப்பு.
31.  உன் காரை ஓட்டு.
32.  மோட்டார் சைக்கிளை ஓட்டு.
33.  ஒரு பெரிய வீட்டைக் கட்டு.
34.  ஒரு சிறிய பாலத்தைக் கட்டு.
35.  அந்தச் சிறுவனைக் கூப்பிடு.
36.  அந்த ஆளைக் கூப்பிடு.
37.  இந்தச் சோற்றைச் சாப்பிடு.
38.  அந்த டுரியானைச் சாப்பிடு.
39.  கொடிய விலங்கைச் சுடு.
40.  பெரிய மானைச் சுடு.
41.  அவள் கையைத் தொடு.
42.  இப்பணத்தைப் பார்.
43.  அவன் அண்ணனைக் கூப்பிடு.
44.  பெட்டியை அங்கே போடு.
45.  பையை இங்கே போடு.

Negative Imperatives
1.  காட்டில் உள்ள மிருகங்களைக் கொல்லாதே.
2.  நாயின் மேல் கல்லை எறியாதே.
3.  உண்மையைக் கூறத் தயங்காதே.
4.  அந்த மனிதனுடன் பழகாதே.
5.  பணத்தை வங்கியில் கோடாதே.
6.  பழத்தின் தோலை கோடாதே.
7.  பழத்தின் தோலை உரிக்காதே.
8.  மிருகங்களுக்கு உணவு கொடுக்காதே.
9.  நீ அந்த நாடகத்தில் நடிக்காதே.
10.  புல் தரையில் நடக்காதே.

2 comments:

Selvi said...

Very knowledgeable. I have created tamil based blog too. if you have time take a look http://idhayakaviyam.blogspot.com/ join me as follower. I am not from tamil learner background but i like to learn it.

Jenny said...

Hi Selvi, thanks. I have joined yours.

Post a Comment