Saturday, June 26, 2010

Tamil Imperative Commands with Translation

English Translations for sentences from Balasubramaniam's Tamil: A Foundation Course  Unit 28 Imperatives.
Want to translate on your own? Go to original list of Tamil sentences here.
Vocabulary list for this unit is here.

1.  அந்த மிளகாயை அரை. Grind that chili.
2.  இந்த அரிசியை இடி.  Hit/grind the uncooked rice.
3.  அந்தப் பணத்தை எடு.  Take that money.
4.  இந்தப் பாலைக் குடி.  Drink this milk.
5.  அந்தச் சட்டையைத் தை.  Stitch/sew that shirt.
6.  இந்தப் பாடத்தைப் படி.  Study/read this lesson.
7.  அந்தப் புத்தகத்தை எடு.  Take that book.
8.  இந்தக் காப்பியைக் குடி.  Drink this coffee.
9.  இந்த ஆதியைத் தை.  Sew this dress.
10.  இந்தக் கதையைப் படி.  Read this story.
11.  அந்த மஞ்சள் பூவைப் பறி.  Pick that yellow flower.
12.  இந்த வெள்ளை ரோஜாவைப் பறி.  Pick this white rose.
13.  உன் கயிற்றை முடி.  Tie your rope.  (Also could be "Tie your auspicious thread.")
14.  மலர்விழி உன் நூலை முடி.  Tie your thread.
15.  அந்த மரக்கிளையை முறி.  Snap/break that branch.
16.  இந்தச் சிறிய குச்சியை முறி.  Snap/break this small twig.
17.  உன் பாடத்தை வாசி.  Read your lesson.
18.  இந்தக்  கதையை வாசி.  Read this story.
19.  அந்த அரிசியை அள. Measure that uncooked rice.
20.  இந்தக் கோதுமையை அள. Measure this wheat.
21.  அந்தப் பெட்டியைத் திற.  Open that box.
22.  இந்த ஜன்னலைத் திற.  Open this window.
23.  அந்த வேலையைச் செய்.  Do that work.
24.  இந்தப் பணியைச் செய். Do this job.
25.  அந்தப் பெரிய பாம்பைக் கொல்.  Kill that big snake.
26.  இந்தச் சிறிய பூச்சியைக் கொல். Kill this small insect.
27.  உன் பள்ளிக்குச் செல்.  Go to your school.
28.  நீ அவன் வீட்டுக்குச் செல். You go to his house.
29.  நீ உன் கடிதத்தை அனுப்பு.  You send your letter.
30.  என் பார்சலை அனுப்பு.  Send my parcel.
31.  உன் காரை ஓட்டு.  Drive your car.
32.  மோட்டார் சைக்கிளை ஓட்டு.  Drive the motorcycle.
33.  ஒரு பெரிய வீட்டைக் கட்டு.  Build a big house.
34.  ஒரு சிறிய பாலத்தைக் கட்டு.  Build a small bridge.
35.  அந்தச் சிறுவனைக் கூப்பிடு. Call that little boy.
36.  அந்த ஆளைக் கூப்பிடு.  Call that person.
37.  இந்தச் சோற்றைச் சாப்பிடு.  Eat this cooked rice.
38.  அந்த டுரியானைச் சாப்பிடு.  Eat that durian.
39.  கொடிய விலங்கைச் சுடு.  Shoot that dangerous beast.
40.  பெரிய மானைச் சுடு.  Shoot that big deer.
41.  அவள் கையைத் தொடு.  Touch his arm.
42.  இப்பணத்தைப் பார்.  See this money.
43.  அவன் அண்ணனைக் கூப்பிடு.  Call his older brother.
44.  பெட்டியை அங்கே போடு. Drop the basket/box there.
45.  பையை இங்கே போடு.  Drop the purse here.

Negative Imperatives
1.  காட்டில் உள்ள மிருகங்களைக் கொல்லாதே.  Don't kill the animals of the forest.
2.  நாயின் மேல் கல்லை எறியாதே. Don't throw a rock toward the dog.
3.  உண்மையைக் கூறத் தயங்காதே.  Don't confuse part of the truth. (???)
4.  அந்த மனிதனுடன் பழகாதே.  Don't be acquainted with that man.
5.  பணத்தை வங்கியில் கோடாதே.  Don't put money in the bank.
6.  பழத்தின் தோலை கோடாதே.  I need to check the originals for these verbs.
7.  பழத்தின் தோலை உரிக்காதே. Don't drop the skin off of the fruit.
8.  மிருகங்களுக்கு உணவு கொடுக்காதே.  Don't give food to the animals.
9.  நீ அந்த நாடகத்தில் நடிக்காதே.  You, don't dance that dance.
10.  புல் தரையில் நடக்காதே.  Don't walk on the grass on the ground.

1 comments:

Steffi said...

Hey, nice site you have here! Keep up the excellent work!


English to Tamil Translation

Post a Comment