Tamil Children's Song: அணிலே அணிலே
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்து தின்னலாம்.
Vocabulary:
அணிலே squirrel
ஓடி வா come run
அழகி beautiful
பாதி half/middle
பழம் fruit
உன்னிடம் with you
என்னிடம் with me
கூடு (class 3 verb) join, unite
கொறி munch
தின்னி one who eats
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment