Showing posts with label verbal nouns. Show all posts
Showing posts with label verbal nouns. Show all posts

Thursday, February 4, 2010

Tamil Reading: "The Act of Running and Walking"

0 comments

This Reading is from Lesson 1 from the Intermediate Coursebook pdf provided by the University of Michigan's Center for Advanced Research of Language Acquisition
This lesson uses some present tense, possessive and dative noun cases.
நடப்பது -- ஓடுவது நல்லது

மாறனும் கண்ணனும் நல்ல நண்பர்கள்.இருவரும் பள்ளி மாணவர்கள். தினமும் அதிகாலை எழுந்து, நடப்பது -- ஓடுவது அவர்களுடைய வழாக்கம். உடல் நலத்துக்கு  உடர்பயிசி தேவை.  அதனால் சிறிய வயது முதல் குசந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

மாறன் மிக வேகமாக ஓடுவான். கண்ணனால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. மாணவர்கள் -- இளைஞர்கள் தினமும் விளையாட வேண்டும். விளையாட்டு உடல் வளத்தையும் மன வளத்தையும் கொடுக்கிறது. அதனால்தான் கல்லி நிலையங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மாறன் கால்பந்து விளையாட்டில் வீரன். அதேபோல கண்ணன் கூடைப்பந்து நன்றாக விளையாட்டுவான். இருவரும் வருஷந்தோறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெறுவது உண்டு. இதனால் அவர்கள் உடல்நலத்தோடு இருக்கிறார்கள். நல்ல மனநலத்தோடு படிக்கிறார்கள். நல்ல பிள்ளைகள்.
  
 English translation and notes follow below the cut: