Lesson 5 from "Learn Thamil Through English" on the Duke University page. Direct download link to the lessons pdf.
Exercise 1, convert nouns in Tamil into their direct object/accusative case form
comb சிப்பு ---> சிப்பை
father அப்பா --->அப்பாவை
hand கை ---> கையை
knife கத்தி ---> கத்தியை
ear காது --->காதை
fly ஈ ---> ஈயை
moon நிலா ---> நிலைவை
work வேலை ---> வேலையை
Exercise 2 Translate the English into Tamil
a. The fly sees you.
ஈ உன்னைப் பார்க்கிறது.
b. I see the fly.
நான் ஈயைப் பார்கிறேன்.
c. He opens the box.
அவன் பெட்டியை திறக்கிறான்.
d. Open this door!
இந்த கடவை திற!
e. We eat the food.
நாங்கள் உணவை உண்கிறோம். (class 5 verb, is it conjugated correctly?)
f. She buys that shirt
அவள் இந்த சட்டையை வாங்குகிறாள்.
g. You touch father.
நீ அப்பாவை தொடுகிறாய்.
h. I throw the flower outside.
நான் பூவை வெளியே எரிகிறேன்.
i. It touches the moon.
இது நிலாவை தொடுகிறது.
j. You do this work!
நீ இந்த வேலையை செய்!
Related Posts:
Index of all posts from the lesson set "Learn Tamil Through English"
Saturday, December 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment