Here is a short news article about Ancient Fish in Tamil and in English from the February 2000 Chandamama magazine. Click the images to see them larger and more clearly.
Tamil text reads:
பசங் காலத்து மீன்
முதலில் மீனாகத் தான் கடவுள் அவதாரம் எடுத்தார் என்று இந்தியார்கள் நம்புகிறார்கள். முதல் மீன் எப்போது தோன்றியது? சமீபத்திய ஆய்வுகளை படி சீனாவில் உள்ள சென்ங்க்ஜியங் என்று இடத்தில் 530 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த இரண்டு மீன்களைக் கண்டு பிடித்துள்ளனர். இவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறு பட்டுள்ளன. இரண்டுக்கும் பொதுவான மூதாதை மீன் இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முன்பு நம்பப்பட்ட முடிவைவிட இது மேலும் 50 மில்லியன் ஆண்டுகள் மீனின் வயதை அதிகமாக்கி விட்டது.
Vocabulary:
முதல் - first
என்று - "that" "said" marker
முன்பு - previous time
எப்போது - when
தோன்று - appearance, origin
ஆய்வு - finding
சமீபம் - recent
கடவுள் - god
இந்தியர் - Indian (person)
எடு - take / assume
நம்பு - believe
தொன்று - seem, appear, spring to existence
இடம் - place
மற்றொன்று - another thing
வேறு - that which is different
பொது - genus
மூதாதை - grandfather (here: common ancestor)
முன்பு - in former time
விஞ்ஞானி - scientist, விஞ்ஞாம் science/knowledge
கூறு - publish, proclaim
மேலும் - moreover, besides, further
அண்டு - year
Monday, March 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Your post is nice and your news is useful. fish is the one of the god. Tamil fish is very nice. Tamil language one of the best and popular language are simple to the Tamil letters.
Post a Comment