Monday, October 26, 2009

Crow Song

I am using some youtube videos as language learning tools. This song about a crow dropping rocks into the water jar in order to get a drink is one that I have been studying on and off for a couple of weeks now.



தாகம் உள்ள காகம் ஒன்று
சுற்றி சுற்றி வந்தது
குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல்
மிகவும் கல்டப்பட்டது
பிறது ஒரு ஜாடியை
வீட்டின் முன்னே கண்டது
எட்டி எட்டிப் பார்த்தது
எட்டவில்லை தண்ணீர்
என்ன செய்தது? அது என்ன செய்தது?
சிறிய கற்களைக் கொண்டுவந்து
அந்து ஜாடியில் போட்டது
தண்ணீர் மேலே வந்ததும்
தாகம் தீர குடித்ததும்
என்ன செய்தது? அது என்ன செய்தது?
தாகம் தீர குடித்ததும்
சந்தோசமய்ப் பற்ந்ததும்
ஆகையாலே நாமுமே
முயற்சி செய்ய் வேண்டுமே

Transliteration and translation notes below the cut.
தாகம் உள்ள காகம் ஒன்று 
thaakam uLLa kaakam ondru
தாகம்=thirst, உள்ள=being in a place/which is, காகம்=crow, ஒன்று=one
There was a crow that had thirst
சுற்றி சுற்றி வந்தது
sutri sutri vanthathu
சுற்றி=around,
It went around around
குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல்
kutikkath thaNNeer kitaikkaamal
குடிக்கத்= drink, தண்ணீர்=water, கிடைக்காமல்=to be in want

மிகவும் கல்டப்பட்டது
mikavum kaltappattathu
மிகவும்=greatly, extensively

பிறது ஒரு ஜாடியை   
piragu oru jaatiyai
பிற=outer, foreign, be born, arise (?)

ஒரு=a, ஜாடி=jar
வீட்டின் முன்னே கண்டது   
veettin munnae kaNdadhu
முன்னே=before
எட்டி எட்டிப் பார்த்தது    
etti ettip paarththathu
எட்ட=at a distance, reaching out, far off out, of the way
எட்டவில்லை தண்ணீர்  
ettavillai thaNNeer
என்ன செய்தது? அது என்ன செய்தது? 
enna seythathu? athu enna seydhadhu?
என்ன=what,  செய்=do, அது=it

What will it do? What will it do?
சிறிய கற்களைக் கொண்டுவந்து    
siRiya kaRkaLaik koNduvanthu
சிறிய=little, கொண்டு=beginning with
அந்து ஜாடியில் போட்டது  
andhu jaatiyil poettathu
போஎடு=throw down
தண்ணீர் மேலே வந்ததும்  
thaNNeer maelae vanthathum
மேலே= up
தாகம் தீர குடித்ததும்  
thaakam thiira kutiththathum
என்ன செய்தது? அது என்ன செய்தது?
enna seydhadhu? athu enna seydhadhu?
என்ன=what,  செய்=do, அது=it

What will it do? What will it do?
தாகம் தீர குடித்ததும்    
dhaagam theera kutiththathum
குதித்ததும்--> குடி=to drink (?)

சந்தோசமய்ப் பற்ந்ததும்   
sandhosamai paRnthathum

ஆகையாலே நாமுமே  
aagaiyaalae naamumae
ஆகையால்=therefore
முயற்சி செய்ய் வேண்டுமே 
muyaRsi seyy vaeNdumae
முயற்சி=effort, exertion, diligence, வேண்டுமே=want/be necessary

0 comments:

Post a Comment