Sunday, April 25, 2010

Tamil Reading: After Many Years

This Reading is Lesson 6 from the Intermediate Coursebook pdf provided by the University of Michigan's Center for Advanced Research of Language Acquisition

பல வருஷங்களுக்குப் பிறகு
Lesson 6 from the University of Michigan Intermediate Tamil Book.
1.  நான் இப்பொழுது ஒரு பெரிய பேராசிரியர்.
I am now a professor.
2.  டாக்டர் பட்டம் பெற்றவன்.
Doctor Pattam Petravan.
3.  பல நூல்களை இயற்றியவன்.
Creator of many books.
4.  வெளிநாடுகளுக்குப் போய் வந்தவன்.
I traveled to foreign countries. (Verb is literally: go and come back).
5.  பலர் போற்றவழ்கிரவன்.
Many people live in peace/protection.  (something seems wrong with this sentence)
6.  ஓரளவுக்கு பொருளாதார வசதி உள்ளவன்.
To a certain extent I have the comfort/residence as an affluent person.
7.  எனக்கு சில சமுதாய அமைப்பு களோடு நெருங்கிய தொடர்பு உள்ளது.
??? I have a few collections. ???
8.  சமுதாயச் சேவை எனக்குப் பிடித்த ஒன்று.
I like social service.
9.  என் குடும்பம் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறது.
My family now is in good standing/status.
10. என் மனைவி ஒரு பொறியாளர்.
My wife is an engineer.
11. மகன் மருத்துவராக பணி செய்கிறான்.
Son has an occupation in medicine.
12. மகள் கல்லூரியில் பேராசிரியர்.
Daughter is a college professor.
13. மருமகள் அரசாங்க அதிகாரி.
Daughter-in-law is a government official.
14. மருமகன் ஒரு வக்கீல்.
Son-in-law is a lawyer.
15. எல்லோரும் சென்னை நகரில் வாழ்கிறோம்.
We all live in Chennai town.
16. போன வாரம் நாண்பர் ஆறுமுகம் என்னைத் கேடி, வீட்டுக்கு வந்தார்.
Last week, my friend Arumugam found my house and came.
17. அவர் எங்கள் கிராமத்தில் இருக்கிரபல்லியில் ஆசிரியர்.
He is the school teacher in my village.
18. நான் அந்தச் சிறிய பள்ளியில் தான் முதலில் படித்தேன்.
I first studied at that small school.
19. பிறகு சென்னைக்கு வந்தேன்.
After I came to Chennai.
20. அந்தப் பள்ளியில் ஆசிரியர் தினவிழாவுக்கு என்னை அழைத்தார்.
He invited me to the teacher day festival in that school.
21. அவருடைய அழைப்பை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.
I at once accepted his invitation.
22. என் நண்பருக்கு மிகவும் மகிழ்ச்சி.
My friend was very pleased.
23. எனக்கு மிகவுச்சியே.
I was pleased too./It was a joy to me.
24. காரணம், பல வருஷங்களுக்குப் பிறகு, என் பிறந்த ஊருக்கு போய்வர ஒரு நல்ல வாய்ப்பு, இல்லையா?
Reason, after many months, it is a good opportunity to go and come back to hometown, is it not?
25. 'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்' என்பார்களே, அதுபோல.
'Nothing can excel homeland and motherland' they will say like that.

0 comments:

Post a Comment