Tuesday, March 2, 2010

Tamil Reading: Tamil Nadu

தமிழ் நாடு / Tamil Nadu
This reading is about locations in Tamil Nadu. You might want to check out a map. Here is an interactive one from the Government of Tamil Nadu.

Tamil Nadu is the fourth story in the Duke collection.
1.  இந்தப் படத்தைப் பாருங்கள்.
Look at this picture.
2.  இது தமிழ் நாட்டின் படம்.
It is Tamil Nadu's picture.
3.  தமிழ் நாட்டுக்கு தென்கிழக்கே இலங்கை இருக்கிறது.
To the southeast of Tamil Nadu is Sri Lanka.
4.  இலங்கைக்கு வேறு பெரிய இருக்கிறது.
Sri Lanka has another name.
5.  அது ஈழம்.
It is "Eelam."
6.  தமிழ் நாட்டுக்கு வட கிழக்கில் ஆந்திரா இருக்கிறது.
To the north of Tamil Nadu is Andhra.
7.  இதனுடைய முழப்பெயர் ஆந்திரப் பிரதேசம்.
It's full name is Andhra Pradesh.
8.  தமிழ் நாட்டுக்கு வட மேற்கில் கருனாடகம் இருக்கிறது.
To the north west of Tamil Nadu is Karnataka.
9.  முன்னே இதன் பெயர் மைசூர்.
Before (ithan ?) name Maichoor.
10.  தமிழ் நாட்டுக்கு மேற்கே கோளா இருக்கிறது.
To the west of Tamil Nadu is Kerala.
11.  தமிழ் நாட்டின் தலை நகரம் சென்னை.
Tamil Nadu's capital city is Chennai.
12.  இதன் ஆங்கிலப்பெயர் மதராசு.
(?) English name is Madras.
13.  இது கடற்கரையில் இருக்கிறது.
It is on the ocean shore.
14.  இந்த நகரத்தில் துறைமுகம் இருக்கிறது.
There is a harbor in this city.
15.  தென் ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களில் இது ஒன்று.
(?) Among harbors in South Asia, it is an important one.
16.  சென்னையின் மக்கள் தொகை 20 இலட்சம்;அதாவது 2,000,000.
Chennai's population is 20 lakhs (=100,000), in other words, 2,000,000.
17.  தமிழ் நாட்டில் வேறு பெரிய ஊர்கள் இருக்கின்றன்.
In Tamil Nadu, there are other big towns/cities.
18.  அவை மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர்.
They are Madurai, Thiruchirappalli, Salem, Coimbatore, Thanjavur.
19.  மதுரை தமிழ் நாட்டின் மிகப் பழைய நகரம்.
Madurai is Tamil Nadu's very old (most old?) city.
20. இது முன்னே பாண்டியர்களின் தலை நகரம்.
Before, it is the Pantiyar's capital city.
21.  தஞ்சாவூர் காவிரி (காவேரி) ஆற்றின் கரையில் இருக்கிறது.
Thanjavur has Kaveri river's shore.
22.  இது முன்னே சோழர்களின் தலை நகரம்.
Before it is the Sozar's capital city
23.  கோயம்புத்தூரில் நிறைய ஆலைகள் இருக்கின்றன்.
In Coimbatore there are a lot of mills.
24.  இது ஒரு தொழில் நகரம்.
It is an industrial city.

Related Posts:

0 comments:

Post a Comment