Tuesday, March 2, 2010

Tamil Reading: Our Uncle Comes

எங்கள் மாமா வருகிறார்/enga maamaa varRaaru
எங்கள் மாமா வருகிறார் is Lesson 4 from the Intermediate Coursebook pdf provided by the University of Michigan's Center for Advanced Research of Language Acquisition.  This reading comes with two "versions" one in the written style, one in the spoken style. In the original pdf, the spoken style is still written using the Tamil orthography. Blogger automatically corrects the "incorrect" spellings of spoken Tamil, so I will write the spoken portions in italicized Roman characters when I get around to that part.

1.  எங்கள் மாமா இன்று ஊரிலிருந்து இங்கே வருகிறார்.
 enga maamaa innekki uurulerunthu.
My uncle comes here today from the village.
2.  அவருடைய ஊர் மதுரை.
His village is Madurai.
3.  அவருடைய பெயர் நாயகன்.
His name is Nayagan.
4.  அவர் முதல் தடவையாக இப்பொழுது சென்னைக்கு வருகிறார்.
He comes to Chennai for the first time.
5.  இதுக்கு மண்ணால் வந்தது இல்லை.
Hadn't come to it before.
6.  மாமா எங்களோடு ஒரு மாதம் தங்கி இருப்பார்.
Uncle will be staying with me one month.
7.  அவர் இன்று ரயிலில் வருகிறார்.
Today he comes by train.
8.  அந்த ரயில் மதுரையில் காலை ஆறு மணிக்குப் புறப்படுகிறது.
That train starts in Madurai at 6 in the morning.
9.  சென்னைக்கு இரவு ஏழு மணிக்கு வருகிறது.
The train comes to Chennai at 7 at night.
10.  மாமாவைக் கூட்டிக்கொண்டு வர நான் எழும்பூர் ரயில் நிலையம் போகிறேன்.
I am going to the "Egmore" railway station to bring uncle with me.
11.  எங்கள் வீட்டிலிருந்து சரியாக ஆறு மணிக்குக் கிளம்ப வேண்டும்.
We want to start from our house at exactly 6.
12.  என்னோடு மகள் மாதவியும் வருகிறாள்.
My daughter Maathavi comes too.
13.  மாதவி இப்பொழுது பள்ளியில் ஐந்தாவது படிக்கிறாள்.
 Maathavi now studies 5th grade (?) in school.
14.  அவள் மாமாவை இதுவரை பார்த்தது இல்லை.
She has not seen uncle before [lit: till now].
15.  மாமா பெரிய பணக்காரர்.
Uncle is a very [literally: big] rich man.
16.  அவர் மிக நல்லவர்.
 He is a very good person.
17.  எல்லோருக்கும் தேவையான் உதவி செய்கிறார்.
To all of us he does necessary help.
18.  அவருக்கு குழந்தைகள் இல்லை.
He has no children. [Lit: To him, no children.]
19.  அவர் நல்ல பக்தர்.
He is a good devotee.
20.  சென்னையிலிருந்து இப்படியே திருப்பதி போவார்.
From Chennai in this way he will go to Thiruppathi.
21.  திருப்பதி கோவில் மிகவும் பெரியது.
The Thiruppathi temple is a very big one.
22. அது மலைமேல் இருக்கிறது.
It is on that hill.
23.  நாங்களும் அவரோடு திருப்பதி போக வேண்டும்.
We also want to go to Thiruppathi with him.

Related Posts:

0 comments:

Post a Comment