Sunday, March 7, 2010

Tamil Reading: Good Man

நல்லவர் "Good Man"
Reading Lesson #5 (page 11-13) from the Intermediate Coursebook pdf provided by the University of Michigan's Center for Advanced Research of Language Acquisition.

1.  அவர் மிகவும் பெரியவர்.
He is a very great person,
2.  ஒரு காலத்தில் ஏழையாக இருந்தார்.
At one time, he was poor.
3.  அவர்களுடைய குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் இல்லை.
In their family, no one was educated.
4.  அதனால் அவர் நன்றாகப் படித்தார்.
Because of that, he studied well (hard).
5.  மருத்துவம் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது.
A place was found for him to study medicine.
6.  படித்து முடித்ததும் மருத்துவத் தொழில் ஆரம்பித்தார்.
After finishing studying/studies, he started work/profession/career in medicine.
7.  ஒரு சிறிய ஆஸ்பத்திரி தொங்கினார்.
He started a small hospital.
8.  அங்கே வரும் மக்களிடம் மிக அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொண்டார்.
For people who came there, he was very kind and reassuring.
9.  இது அங்கே வாழ்கிற மக்களுக்கு மிகவும் பிடித்தது.
This, the people who lived there liked a lot/very much.
10.  அதனால் அவருடைய ஆஸ்பத்திரி நன்றாக நடந்தது.
Because of that, his hospital was good [verb: walk/happen].
11.  சிறிய ஆஸ்பத்திரி பெரியதாக வளர்ந்தது.
The little hospital grew big.
12.  ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தார், அவர்.
To poor people he provided/gave [lit: did] free medical help.
13.  அதுவும் நல்ல முறையில் இந்த உதவி மக்களுக்கு கிடைத்தது.
How to rewrite literal translation:  And that good manners this help to the people gave
14.  அரசாங்கம் அவருடைய ஆஸ்பத்திரிக்கு வேண்டிய கருவிகளை வாங்கிக் கொடுத்தது.
The government gave instruments to his hospital.
15.  அதை விரிவுபடுத்த நிதி உதவியும் செய்தது.
Those extension treasures and donations did help.
16.  அவரும் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, ஆஸ்பத்திரியை மிகவும் பெரியதாக அருவாக்கினார்.
And he made use of this opportunity.
17.  அவருடைய சேவையைப் பாராட்டி அரசு அவருக்கு நல்ல மனிதர் என்ரவிருதை வழங்கியது.
The government congratulates him for his service and grants that he is a good man.
18.  மக்கள் எல்லோரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.
All the people inform congratulations to him.
19.  அவருடைய முயற்சி, உழைப்பு, அன்பு, ஆதரவு இவை எல்லாம் அவருக்கு உதவியாக இருந்தன.
His effort, handiwork, love support; these all helped him.
20.  ஒரு மனிதனுக்கு இவை எல்லாம் வேண்டும்.
A person should want all these.
21.  அப்பொழுதுதான் மனிதன் நன்றாக வாழ முடியும்.
Only then can man (human-kind, people) live well.
22.  இந்த மருத்துவரை இப்பொழுது ஊரே பாராட்டுகிறது.
The whole village congratulates this doctor.
23.  இதுக்குக் காரணம் அவருடைய நல்ல மனசும் கருணையும் தான்.
24.  வாழ்க! அந்த நல்லவர்!
Long live this good man.

0 comments:

Post a Comment